பள்ளிக் கல்வித்துறை:
*தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.
*வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை.
*வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முடிவு.
*- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 1-9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம். தேர்வு இல்லாத நாட்களில் (வழக்கமான வகுப்பு) பள்ளிக்கு வர தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி முன் கூட்டியே விடுமுறை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

