. -->

Now Online

FLASH NEWS


Sunday 22 May 2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு - புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE


*புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE

*B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம். அதிகபட்சரமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம்

*பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்வு

*டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம்

*பொறியியல் படிப்புகளுக்கான கட்டனம் அதிகரிப்பு;

*M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம்

*3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100ஆக கட்டணம் நிர்ணயம்

*2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200ஆக கட்டணம் நிர்ணயம்.