t> கல்விச்சுடர் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 May 2022

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு.

ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும்.

சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் - சென்னை பல்கலைக்கழகம்.


JOIN KALVICHUDAR CHANNEL