t> கல்விச்சுடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 May 2022

முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்




(1)
வெட்கம் :- (Shyness )

ஒரு தொழிலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு செயலை செய்யும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா அதற்கு நமக்கு தகுதி இருக்கா அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்
முன்னேற முடியாது...

(2) 
பயம் :- (Fear)

இதனை நம்மால் செய்ய முடியுமா அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது...

(3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image)

அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே தாழ்த்தி கொள்ளல்...

(4) நாளையவாதி :- (Procrastination)

எந்த செயலையும் நாளை நாளை என தள்ளி போட்டு கொண்டே செல்லுதல்...

(5) 
சோம்பல் :- (Lazyness)

சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது...

(6)
பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)

பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்...

(7) 
எதிர்மறை எண்ணம்:- (negative thoughts) 

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்..

JOIN KALVICHUDAR CHANNEL