t> கல்விச்சுடர் தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 May 2022

தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண்


தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண்

முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்.

JOIN KALVICHUDAR CHANNEL