t> கல்விச்சுடர் அத்துமீறும் மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 May 2022

அத்துமீறும் மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் டிசி-யில் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது

டி.சி யில் மாணவர் எதற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படும்.

-சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை.









JOIN KALVICHUDAR CHANNEL