t> கல்விச்சுடர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 May 2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேரவையில் தகவல்.



புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 50,000 செலவாகும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 2,00,000 வரை செலவாகும் என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேரவையில் தெரிவித்தார்

JOIN KALVICHUDAR CHANNEL