t> கல்விச்சுடர் TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 May 2022

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?


நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதுகுறித்துத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குரூப் II மற்றும் IIஏ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டும் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

Hall Ticket Download செய்ய Click Here


JOIN KALVICHUDAR CHANNEL