. -->

Now Online

FLASH NEWS


Monday 27 June 2022

மாணவிகளுக்கான ₨1000 உதவித்தொகை திட்ட தகுதிகளை வெளியிட்டது தமிழக அரசு




*அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தமிழகத்திலேயே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை

*தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம்