t> கல்விச்சுடர் 18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள் வீடியோ இணைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 June 2022

18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள் வீடியோ இணைப்பு

Attendance Marking in CRC Training (ICT & Health)

18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கிழே உள்ள link -ஐ செய்யவும்.

வீடியோ காண Click Here

*முன் ஏற்பாடுகள்:

# Teachers & HM's எனில் தினம் தோரும் மாணவர் வருகை பதிவு செய்ய பயன்படுத்தும் TN SED APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

# BRTE & DIET Faculty எனில் அவர்கள் பயன்படுத்தும் TN EMIS Monitoring APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

# TN SED APP & TN EMIS Monitoring APP- ஐ log out செய்து login செய்யவும்.

# All Teachers, HM's, BRTE's & DIET Faculties அனைவரும் *I am attending a Training* என்னும் option -ஐ மட்டும் பயன்படுத்தி Attendance பதிவிடவும்.

பள்ளிக் கல்வித்துறை

JOIN KALVICHUDAR CHANNEL