t> கல்விச்சுடர் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை - கல்வித்துறை அதிர்ச்சி தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 June 2022

தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்


தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை - கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

*10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

*ஆப்சென்ட் ஆன மாணவர்களை உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

*12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10ம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.

JOIN KALVICHUDAR CHANNEL