7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!!
மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO - க்கள் மாற்றம்
தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO - ஆக நியமனம்.
புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி , தஞ்சை மகாராஜா சரபோஜி சாஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்.
திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்.
நாமக்கல் , உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO - க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி CEO - ஆக நியமனம்.
