தென்காசி புதிய மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த சங்கரன் கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் (56) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
சங்கரன்கோவில் மாவட்ட கல்வி
அலுவலர் திரு.சுப்பிரமணியன்
அவர்கள் மாணவர்கள் மத்தியில்
அடுத்தது என்ன படிக்கலாம்
என்ற நிகழ்ச்சியில் உரை
நிகழ்த்திய போது மயங்கி
விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரின் ஆன்மா சாந்தி அடையடையவும், அன்னாரின் குடும்பத்திற்கு கல்விச்சுடர் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
