t> கல்விச்சுடர் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் காலமானார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 June 2022

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் காலமானார்


தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவருடைய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் கல்விச்சுடர் இணையதளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

JOIN KALVICHUDAR CHANNEL