இந்த மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை:நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை(ஜூலை 15) மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.