t> கல்விச்சுடர் INCOME TAX E- FILING AY 2022-23 வழிமுறைகள் மற்றும் e Filing LINK ATTACHED - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 July 2022

INCOME TAX E- FILING AY 2022-23 வழிமுறைகள் மற்றும் e Filing LINK ATTACHED




*5 நிமிடத்தில் உங்களது வருமான வரியை நீங்களே income tax website-யில் e- filing செய்வதற்கான வழிமுறைகள்.

*e-filing செய்வதற்கான கடைசி தேதி : 31-07-2022

*தேவையான விவரங்கள்

▪️User id

▪️password

▪️IT Calculation sheet *(FY 2021-22 & AY 22-23)

▪️Aadhar linked phone number

INCOME TAX E- FILING LINK Click Here


குறிப்பு:

உங்களது வருமான வரி TDS செய்யப்பட்டிருந்தால் அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும்.

ஒரு சில விவரங்கள் மட்டும் நீங்கள் பதிவு செய்தால் போதும்.

80D - NHIS

80G-CMPRF (ONE SALARY DEDUCTION)

HOUSING LOAN DEDUCTION


JOIN KALVICHUDAR CHANNEL