t> கல்விச்சுடர் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகளில் மாற்றம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 August 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகளில் மாற்றம்



ஆகஸ்ட் 25-31வரை திட்டமிடப்பட்ட தேர்வு தற்போது செப்டம்பர் 10-15ஆம் தேதிவரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






TET Paper I தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை தேர்வு நடைபெறும்

முன்னதாக ஆகஸ்ட் 25 முதல் 31 வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் தேதி மாற்றம்

தேர்வுக்கால அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியீடு.


JOIN KALVICHUDAR CHANNEL