t> கல்விச்சுடர் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 August 2022

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு


அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்வு!

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து, 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.



"சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான சிறப்பு ஓய்வூதியம் ₹20,000-ஆக அதிகரிப்பு; தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ₹10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்;

“வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ₹10,000 ஆக உயர்வு!”

“இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!”

“விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ₹2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்!”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

JOIN KALVICHUDAR CHANNEL