t> கல்விச்சுடர் ஆசிரியர்களின் மனசு திட்டம் தொடக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 August 2022

ஆசிரியர்களின் மனசு திட்டம் தொடக்கம்




ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை Mail id மூலமாகவும் அனுப்பலாம்....

New mail id - attached


இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 

aasiriyarmanasu@gmail.com,

aasiriyarkaludananbil@gmail.com 

என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

JOIN KALVICHUDAR CHANNEL