. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 August 2022

TN EMIS Attendance App-தங்கள் பள்ளி நிலுவை பட்டியலில் இடம் பெறாமல் இருக்க.....




1) *தங்கள் அலைபேசியில்  உள்ள TNSED App ஐ Long Press செய்து App info ல் Storage மற்றும் App Location - On ல் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

2) *App info உள்ளே சென்று

 *Location : Allow while using App

*Storage:  Allow media and files
என இருக்க வேண்டும். 

🔅 *மாறாக Location and Storage Deny என பதிவு செய்து இருப்பின் வருகை பதிவு செய்யப்பட்டதாக தங்கள் Mobile Phone ல் தோன்றும் ஆனால் Server ஐ சென்றடையாது. எனவே Deny என்பதை Allow என மாற்றம் செய்யவும்

3) *அன்றாடம் வருகை பதிவு செய்ய தொடங்கும் முன் *Logout and Login செய்ய‌ வேண்டும்

4)  *Today's status என்பதை பள்ளிகளுக்கு செல்லும் முன்னர் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து கொள்ளவும்.

5)  *மாணவர்கள் வருகையை பதிவு செய்த பின்னர் Save and Sync கொடுக்கவும்

6) *வருகை பதிவு முடிந்த பின்னர் Attendance App ஐ Logout செய்ய கூடாது. அலைபேசியில் நடுவில் உள்ள button 🔘ஐ அழுத்தி வெளியே வரவும்

7) *இவ்வாறு செய்தால் அலைபேசியில் பதிவான வருகை internet சரியாக இல்லாமல் இருந்தாலும் தாங்கள் மீண்டும் internet வசதி உள்ள இடத்தை நீங்கள் அடையும் போது Attendance Server ஐ சென்றடையும்

8) தலைமை ஆசிரியர்கள் மாலை ஒருமுறை TNSED APP- SCHOOL LOGIN ல் உள்ள ATTENDANCE OVERALL STATUS யை CLICK செய்து அனைத்து வகுப்பாசிரியர்களும் வருகையை பதிவு செய்துவிட்டார்களா என்பதை பார்த்து, பதிவு செய்யாத ஆசிரியர்களுக்கு தெரிவித்து மீண்டும் பதிவு செய்ய சொல்ல வேண்டும்

9) *மாலை 6 மணிக்கு மீண்டும் ஒரு முறை வருகை பதிவு செய்ததை உறுதிபடுத்திக் கொள்ள‌ வேண்டும்

10) *இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தங்கள் அலைபேசியில் Browsing history அனைத்தையும் clear செய்து கொள்ளுங்கள்