. -->

Now Online

FLASH NEWS


Thursday 22 September 2022

மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமித்துக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி



*தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

*பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் ரூ.7,500, ரூ.10,000,ரூ.12,000 தொகுதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் -பள்ளிக் கல்வித்துறை.