t> கல்விச்சுடர் கனமழை காரணமாக இன்று(01-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 October 2022

கனமழை காரணமாக இன்று(01-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்









மிக கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று (01-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ங்கள்.

1.காஞ்சிபுரம்

2.சென்னை

3.செங்கல்பட்டு

4.திருவள்ளூர்

5.தஞ்சாவூர்

6.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகள்)

7.நாகை (பள்ளி, கல்லூரிகள்)

8.மயிலாடுதுறை



9.திருவண்ணாமலை: மழை காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

 செய்யாறு சுற்றுவட்டாரத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார்.


JOIN KALVICHUDAR CHANNEL