t> கல்விச்சுடர் கனமழை காரணமாக நாளை (12-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 November 2022

கனமழை காரணமாக நாளை (12-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம்


கனமழை - 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 12.11.2022 ) விடுமுறை.

💦கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை

* விழுப்புரம்
* காஞ்சிபுரம்
* கடலூர்
* சென்னை
* திருவள்ளூர்
* வேலூர்
* அரியலூர்
* மயிலாடுதுறை
* நீலகிரி
*திருவாரூர்
* திருச்சி
* செங்கல்பட்டு 
* சேலம் 
* பெரம்பலூர் 
* கரூர்
* புதுக்கோட்டை 
* தஞ்சாவூர் 
* தருமபுரி 
* கள்ளக்குறிச்சி 
* திருவண்ணாமலை 
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* இராமநாதபுரம் (பள்ளிகள்      மட்டும்)
* திருப்பத்தூர் 
* இராணிப்பேட்டை 
* சிவகங்கை 



ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த தகவலைப் பெற இதே LINK CLICK செய்து பார்க்கவும்.


JOIN KALVICHUDAR CHANNEL