
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
9 November 2022
பகுதி நேர பயிற்றுநர்கள் பணி செய்ய வேண்டிய 12 அரை நாட்களை உறுதி செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள்
பகுதி நேர பயிற்றுநர்கள் மாணவர்களின் பன்முகத்திறனை வளர்க்கும் பொருட்டு பகுதி நேர பயிற்றுநர்களுக்கு பணிகளை வழங்கி அவர்கள் பணி செய்ய வேண்டிய 12 அரை நாட்களை உறுதி செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள்