பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை - நீதிபதி.
நீலகிரி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கையும்,₹10 லட்சம் இழப்பீடும் கோரி கலா என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.