ரயில் பயணத்துக்கு நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வெயிட்டிங் லிஸ்டில் வந்தால் PNR ஸ்டேட்டஸை அடிக்கடி செக் செய்ய வேண்டியது இருக்கும். இதற்கு தற்போது எளிதான வழி உள்ளது.
9881193322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு உங்கள் PNR நம்பரை அனுப்பினால் ஸ்டேட்டஸ் விவரங்கள் வந்து விடும். PNR நம்பரை எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பி விவரங்களைப் பார்க்கலாம்.