. -->

Now Online

FLASH NEWS


Wednesday 7 December 2022

கனமழை காரணமாக 08-12-2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்





கனமழை காரணமாக 2 மாவட்டங்களுக்கு நாளை (08-12-2022) விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.