கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாக்களில் உள்ள பள்ளி/கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
விழுப்புரம் மாவட்டம் பள்ளிகள் மட்டும் விடுமுறை
திருவள்ளூர் மாவட்டம் - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
