t> கல்விச்சுடர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் தமிழாசிரியர் பணி! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 December 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் தமிழாசிரியர் பணி!


அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு Download Here

நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ டிச.20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க ஆணை.

இளநிலை மற்றும் முதுநிலை தமிழ் பாடத்தில் 55% மதிப்பெண்கள் பெற்றவர்கள் dirtamildvt@annauniv.edu என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்

- அண்ணா பல்கலைக்கழகம்

JOIN KALVICHUDAR CHANNEL