சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது
இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்
இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்
இன்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும்
கரையை கடந்த 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும்
இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்?
மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

