t> கல்விச்சுடர் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2022

பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை


PAN Card -(பான் எண்) உடன் ஆதாரை இணைக்க இறுதிக்கெடு அறிவிப்பு:

அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான்கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க, அதனை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு உத்தரவு.

JOIN KALVICHUDAR CHANNEL