பள்ளிகளில் பி.இ.டி பீரியட் என்பது மாணவர்களின் புத்துணர்வுக்காக
ஒதுக்கப்படும் நேரம். அந்த நேரத்தை மற்ற பாடங்களுக்காக
ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே
கூறியிருக்கிறோம்.
அதுபோல் எங்காவது தொடர்ந்தால், மீண்டும்
வலியுறுத்திக் கூறுவோம்!
பி.இ.டி பீரியடை மற்ற பாடங்களுக்கு
பயன்படுத்தக் கூடாது என உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி வைத்த
கோரிக்கைக்கு, பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
