t> கல்விச்சுடர் UGC-NET தேர்வு அறிவிப்பு வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 December 2022

UGC-NET தேர்வு அறிவிப்பு வெளியீடு


இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் 17 ஜனவரி 2023 (மாலை 05:00 மணி வரை) ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL