t> கல்விச்சுடர் ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴍᴏʙɪʟᴇ-லின் sᴄʀᴇᴇɴ முழுவதும் வெள்ளை நிறத்தில் சரி செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 January 2023

ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴍᴏʙɪʟᴇ-லின் sᴄʀᴇᴇɴ முழுவதும் வெள்ளை நிறத்தில் சரி செய்வது எப்படி?

ஒருசில ஆசிரியப்பெருமக்களுக்கு ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ என்ற புதிய ᴀᴘᴘஐ ᴅᴏᴡɴʟᴏᴀᴅ செய்த பிறகு, அதை ᴏᴘᴇɴ செய்தால், ᴍᴏʙɪʟᴇலின் sᴄʀᴇᴇɴ முழுவதும் வெள்ளை நிறத்தில்---[ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ] காணப்படும்.


இதை சரிசெய்ய கீழ்க்கண்ட sᴏғᴛᴡᴀʀᴇஐ, ᴜᴘᴅᴀᴛᴇ செய்வதன் மூலம் ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ முழு செயல்பாட்டிற்கு வரும்.


ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ சிறப்பாக செயல்பட....

ɢᴏɪɴɢ ᴏɴ...
👇

ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ-[ᴛᴏᴜᴄʜ]
👇

ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ ʀɪɢʜᴛ sɪᴅᴇ ᴛᴏᴘ ᴄᴏʀɴᴇʀ-[ᴛᴏᴜᴄʜ]
👇

ᴏᴜʀ ᴏᴡɴ ɴᴀᴍᴇ ɪɴɪᴛɪᴀʟ [ᴏʀ] ᴘᴇʀsᴏɴs ᴘʜᴏᴛᴏ-[ᴛᴏᴜᴄʜ]
👇

ᴍᴀɴᴀɢᴇ ᴀᴘᴘs ᴀɴᴅ ᴅᴇᴠɪᴄᴇ-[ᴛᴏᴜᴄʜ]
👇

ᴜᴘᴅᴀᴛᴇ ᴀᴠᴀɪʟᴀʙʟᴇ-[ᴛᴏᴜᴄʜ]
(sᴇᴄᴏɴᴅ ᴏᴘᴛɪᴏɴ)


👉 ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴜᴛᴏ,

👉ᴀɴᴅʀᴏɪᴅ sʏsᴛᴇᴍ ɪɴᴛᴇʟʟɪɢᴇɴᴄᴇ,

👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴄᴄᴇssɪʙɪʟɪᴛʏ,

👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴄᴀʀᴇ,

👉ᴄᴀʀʀɪᴇʀ sᴇʀᴠɪᴄᴇ,

👉ɢᴏᴏɢʟᴇ-ᴄʜʀᴏᴍᴇ,

👉ᴅᴇᴠɪᴄᴇ ʜᴇᴀʟᴛʜ sᴇʀᴠɪᴄᴇ,

👉ᴅᴇᴠɪᴄᴇ ᴄᴀʀᴇ,

👉ᴅᴇᴠɪᴄᴇ ᴀᴜᴛᴏ,

👉ᴅɪɢɪᴛᴀʟ ᴡᴇʟʟʙᴇɪɴɢ,

👉ᴅɪɢɪᴛᴀʟ ᴀᴜᴛᴏ,

👉ɢᴏᴏɢʟᴇ,

👉ɢᴏɪɢʟᴇ ᴘʟᴀʏ sᴇʀᴠɪᴄᴇ ғᴏʀ-ᴀʀ,



மேற்காணும் அனைத்து sᴏғᴛᴡᴀʀᴇ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஐயும், "உடனடியாக ᴜᴘᴅᴀᴛᴇ செய்தால் மட்டுமே," ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ என்ற புதிய ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஆனது, 100% செயல்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்




JOIN KALVICHUDAR CHANNEL