முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கு `சீட்டா' மற்றும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு `டான்செட்' நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றை எழுத இன்று (பிப்ரவரி 1) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. வரும் 22ம் தேதி வரை tancet.annauniv.edu/tancet என்ற தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||