t> கல்விச்சுடர் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை - நிதித்துறை அலுவலர்கள் விளக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 February 2023

பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை - நிதித்துறை அலுவலர்கள் விளக்கம்

*தமிழ்நாடு அரசு பணியில் 2003 ஆம் ஆண்டு ஆணை பெற்று 2004 இல் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை

*இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறவே சுற்றறிக்கை

*பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை

*- நிதித்துறை அலுவலர்கள் விளக்கம்

JOIN KALVICHUDAR CHANNEL