t> கல்விச்சுடர் தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 April 2023

தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு உயர்வு

தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு உயர்வு



சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு 90 ரூபாய் உயந்து சவரன் ₹45,520க்கு விற்பனை.

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரணத் தங்கம் ரூ.45,000-ஐ கடந்து உச்சத்தை எட்டியுள்ளது.

 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5690க்கும் விற்பனையாகிறது.

 அதேபோல், புதிய உச்சமாக ஒரு கிராம் வெள்ளி ரூ.2.90 உயர்ந்து ரூ.80.70க்கும் , கிலோ வெள்ளி ரூ.80,700க்கும் விற்பனையாகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL