t> கல்விச்சுடர் ஆசிரியர்கள் கலந்தாய்வு - விண்ணப்பம் பதிவேற்றம் மற்றும் Approve செய்வதற்கான கால நீட்டிப்பு தொடர்பான தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 May 2023

ஆசிரியர்கள் கலந்தாய்வு - விண்ணப்பம் பதிவேற்றம் மற்றும் Approve செய்வதற்கான கால நீட்டிப்பு தொடர்பான தகவல்

ஆசிரியர்கள் கலந்தாய்வு - விண்ணப்பம் பதிவேற்றம் மற்றும் Approve செய்வதற்கான கால நீட்டிப்பு தொடர்பான தகவல்

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, இக்காலக்கெடு புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 - Commissioner of School Education

இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL