t> கல்விச்சுடர் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முழு விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 May 2023

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் முழு விவரம்







தமிழகத்தில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம்

*தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.


*மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.

*டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.

JOIN KALVICHUDAR CHANNEL