1. *Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . (Students menu)
2. *Terminal class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும். (Terminal class enrollment should be zero.) 5, 8 வகுப்புகளுக்கும் TC generate செய்து மாணவர் எண்ணிக்கை zero (0) இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
3 .*6,7,8, வகுப்புகள் மதிப்பெண் பதிவு போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும்
4. *Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். Primary 4 to 5
Up primary 7 to 8
5. *Terminal class மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பாமல் promotion பணி தொடங்கக் கூடாது.
6. *Promotion முடித்த பள்ளிகள் TC யுடன் வரும் மாணவர்களுக்கு எமிஸில் சேர்க்கை செய்யலாம்.
7. *மேற்கண்ட தகவலை எமிஸ் பணி செய்யும் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து தவறின்றி பணி நடைபெறுவதை உறுதி செய்யவும்.