கடும், வெப்பம் மற்றும் வெயில் காரணமாக தமிழகத்தில் 12ம் தேதி பள்ளிகள் திறப்பு.
ஏற்கனவே 7ம் தேதி திறக்கப்படும் நிலையில் இந்த புதிய அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்:
1 ஆம் வகுப்பில் இருந்து 5ஆம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி
பள்ளிகள் திறப்பு
- தமிழ்நாடு அரசு
பள்ளி திறப்பு தேதி மாற்றம் :
6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
- தமிழ்நாடு அரசு