ராமநாதபுரம், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவார். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள். இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||