தமிழக அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பான புதிய நடைமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு திரையில் ஓய்வூதியர்கள் நேர்காணல் என்ற இணைப்பை கிளிக் செய்து தங்கள் ஓய்வூதிய ஆணை எண், ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின் தங்கள் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நேர்காணல் மாதம் போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.