பழைய ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் பேட்டி!!
பழைய ஓய்வூதியம் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள கமிட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் எடுத்துள்ள முடிவுகளை தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் பேட்டி!!