t> கல்விச்சுடர் TN EE MISSION (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT முக்கிய அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 July 2023

TN EE MISSION (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT முக்கிய அறிவிப்பு


1-3 வகுப்பு
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க
கட்டகம் -3க்கான வளரறி மதிப்பீடு ஆ (FA -B ) மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கட்டகம் - 4 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.
நன்றி..

SCERT

CLASS-5
FA B Assessment..
July 19

Tamil , English ,Maths module 2 மட்டும்

science 1.1 to 1.11 pages 02 to16 .

Social science..4 th 1.1;1.2 பக்கங்கள் 2 to 6

5 th பக்கங்கள் 38 to42 ( 1.1 ; 1.2 )

JOIN KALVICHUDAR CHANNEL