*செப்டம்பர் - 2023 நாட்காட்டி
--------------------------------------------------
*🌺01-09-2023 -- வெள்ளி -- SMC கூட்டம்.
*🌺05-09-2023 -- செவ்வாய் -- ஆசிரியர் தினம்.
*🌺06-09-2023 -- புதன் -- கிருஷ்ண ஜெயந்தி -- அரசு விடுமுறை.
*🌺18-09-2023 -- திங்கள் -- விநாயகர் சதுர்த்தி -- அரசு விடுமுறை.
*🌺08-09-2023 -- வெள்ளி -- உலக எழுத்தறிவு தினம்.
*🌺14-09-2023 -- வியாழன் --1-5 வகுப்பு முதல் பருவத் தேர்வு துவக்கம்.
*🌺18-09-2923 -- திங்கள் -- 6-10 வகுப்பு முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்.
*🌺25-09-2023 -முதல் 27-09-2023 வரை -- EE --1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
*🌺28-09-2023 -- புதன் -- முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.
*🌺03-10-2023 -- புதன் -- பள்ளிகள் திறப்பு -- இரண்டாம் பருவம் தொடக்கம்.
*🌺RL
*18-09-2023- திங்கள் - சாம உபகர்மா