t> கல்விச்சுடர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 August 2023

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!




திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டதிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிப்பு.

JOIN KALVICHUDAR CHANNEL