பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?
03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை
தொடக்கப் பள்ளிகள்
03.10.2023 &04.10.2023
Today's Status
Fully Not Working
Reason: Others
Staff Attendance
1-3 Handling Teachers
TR
4 & 5th Handling Teachers
P or As usual Method
Students Attendance
பதிவிடத் தேவையில்லை.
இதேபோன்று....
05.06.2023 & 06.06.2023
4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.
நடுநிலைப் பள்ளிகள்
Today's Status
Partially Working
Select Classes Working Today - VI,VII & VIII
Reason: Others
Staff Attendance
1-3 Handling Teachers
TR
Other Teachers
P or As usual Method
Students Attendance
6,7 & 8 ஆம் வகுப்பு
ஆசிரியர்கள் மட்டும்
தங்களது வகுப்பு
மாணவர்களுக்கு
பதிவிட வேண்டும்.
Logout & Login:
தங்கள் பள்ளியில் மாணவர்கள் புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம் செய்யப்பட்டாலோ மறுநாள் காலை வருகைபதிவு செய்வதற்கு முன்பு TNSED Attendance செயலினை கட்டாயமாக Logout & Login செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை
தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை (முற்பகல்/பிற்பகல்) என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED Schools செயலியில் உரிய காரணத்துடன் பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.