வீடியோ
சம வேலைக்கு சம ஊதியம், உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். நேற்று நடந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2500 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து, போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் கைது செய்தனர்