10,11,12th Public Examination 2023 - 2024
Time Table & Result Date Announced
பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.